மஜக தலைமை நிர்வாக முறைகள்

தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைப்பெற்றது.

அதில் கீழ்கண்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டது….

முந்தைய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இனி கட்சியின் நிர்வாகிகள் பின்வரும் பொருப்புகளில் பணிகளை தொடர்வார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தலைவர்:
மு.தமிமுன் அன்சாரி

பொதுச் செயலாளர்:
மெளலா. நாசர்

பொருளாளர்:
J.S. ரிஃபாயீ

துணைத்தலைவர்:
மன்னை. செல்லச்சாமி

இணைப்
பொதுச்செயலாளர்:
செய்யது அகமது ஃபாரூக்

மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
04.01.2023