நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சகோ. நெல்லை வாஹித் அவர்களை மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) குவைத் மண்டல ஆலோசகர் சகோ.திருபுவனம் முஷாவுதீன் அவர்களும் குவைத் மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் மனிதநேய கலாச்சார பேரவை. மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம். 55278478 - 55260018 - 60338005.
செய்திகள்
மஜக வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தும் முறை மாதிரி…
வேலூரில் வீதியெங்கும் எழுச்சி…
வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து செல்லும் இடங்களில் மக்களின் உற்சாக வரவேற்பும்,அதிமுகவிற்கு மகத்தான ஆதரவும் வழியெங்கும் கிடைக்கப்பெறுகிறது..இதனால் அதிமுக மற்றும் மஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியோடு வாக்கு சேகரித்து வருகின்றனர். மஜக ஊடகப்பிரிவு
நாகப்பட்டினம் தொகுதிக்கான அதிமுக மஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு !
மே,08.,அதிமுக – மஜக கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று (07-05-2016) வெளியிடப்பட்டது . இதில் 100 வாக்குறுதிகள் வரிசைப்படுத்தப்பட்டு ‘ நூற்றுக்கு நூறு ‘ என தலைப்பிடப்பட்டது . நாகை – நாகூர் நகராட்சி பகுதி , நாகை ஒன்றியம் , திருமருகல் ஒன்றியம் என தனித்தனியாக பிரிக்கப் பட்டு தொகுதியின் தேவைகள் – தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன . மஜக பொதுச் செயலாளரும் தொகுதி வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட முதல் பிரதியை தொகுதி பொறுப்பாளரும் , முன்னால் அமைச்சருமான ஜீவானந்தம் பெற்றுக் கொண்டார் . இரண்டாவது பிரதியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் பெற்றுக்கொண்டார் . இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , அதிமுகவின் தொகுதி செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆசைமணி , அதிமுகவின் திருமருகல் ஒன்றிய செயலாளர் இராதா கிருஷ்ணன் , முன்னால் நாகை சட்டமன்ற உறுப்பினர் கோடிமாரி , மஜக நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன் , மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லா , நாகை நகர