You are here

வேலூரில் வீதியெங்கும் எழுச்சி‬…

வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து செல்லும் இடங்களில் மக்களின் உற்சாக வரவேற்பும்,அதிமுகவிற்கு மகத்தான ஆதரவும் வழியெங்கும் கிடைக்கப்பெறுகிறது..இதனால் அதிமுக மற்றும் மஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியோடு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மஜக ஊடகப்பிரிவு
மஜக வேலூர்_7

மஜக வேலூர்_9

Top