குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் சந்திப்பு.

நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சகோ. நெல்லை வாஹித் அவர்களை மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) குவைத் மண்டல ஆலோசகர் சகோ.திருபுவனம் முஷாவுதீன் அவர்களும் குவைத் மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

மனிதநேய கலாச்சார பேரவை.
மனிதநேய ஜனநாயக கட்சி
குவைத் மண்டலம்.
55278478 – 55260018 – 60338005.