நாகை நகரில் தீவிர வாக்குசேகரிப்பு‬

நாகை நகரத்தில் உள்ள வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி‬ அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் . உடன் நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன்‬ மற்றும் அதிமுக , மஜக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் …

– மஜக ஊடகப்பிரிவு