ஈரோடு கிழக்கு இடைதேர்தல்…. வேட்பாளாருடன் மஜக பொதுச்செயலாளர் வாக்கு சேகரிப்பு !

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜக தேர்தல் பணிக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பாட்டாளி படிப்பகத்தில் தொழிலாளர்கள் சந்திப்பில் […]

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்!! மதுரை மஜகவினர் திடீர் சாலை மற்றியல்..!

மதுரை மாநகர வடக்கு மண்டல 14-வது வார்டு ஆர்.வி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைத்து சாலையில் இருபுறமும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். […]

அமைச்சர்களுடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு!

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் மஜக-வினர் தீவிரமாக களமாடி வருகின்றனர். தற்போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் பரப்புரையும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளை முன்னிட்டு அமைச்சர்கள் திரு. முத்துசாமி, திரு. […]

ஈரோடு இடைத்தேர்தல்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தீவிர பரப்புரை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று தீவிர பரப்புரை […]

பொதக்குடி தாஜ்தீன் மஜகவில் இணைந்தார்

டெல்டாவின் மூத்த சமூக செயல்பாட்டாளரும், தமுமுக-வின் முன்னாள் தலைமைக் கழக பேச்சாளருமான பொதக்குடி.தாஜுதீன் அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் மஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆற்றல் மிகு பேச்சாளர், […]