குவைத்தில் மறுமலர்ச்சி மாநாடு! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் மார்ச் 03, 2023 அன்று ‘மறுமலர்ச்சி மாநாடு’ குவைத்தில் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளில் குவைத் மண்டலத்தில் நடைபெறும் 5-வது மாநாடு […]