மஜக விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் K.பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்தான திட்டமிடல், மாவட்டத்தில் […]