Notice: Trying to get property of non-object in /cloudsin/mjkparty/public_html/wp-content/plugins/slider-by-supsystic/src/SupsysticSlider/Core/Module.php on line 176

Notice: Trying to get property of non-object in /cloudsin/mjkparty/public_html/wp-content/plugins/slider-by-supsystic/src/SupsysticSlider/Core/Module.php on line 176

Notice: Trying to get property of non-object in /cloudsin/mjkparty/public_html/wp-content/plugins/slider-by-supsystic/src/SupsysticSlider/Core/Module.php on line 177

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, class '' not found in /cloudsin/mjkparty/public_html/wp-includes/class-wp-hook.php on line 308
மஜக விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
Deprecated: Function get_currentuserinfo is deprecated since version 4.5.0! Use wp_get_current_user() instead. in /cloudsin/mjkparty/public_html/wp-includes/functions.php on line 5413
You are here

மஜக விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் K.பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்தான திட்டமிடல், மாவட்டத்தில் பரவலாக கட்சிக் கொடியேற்று நிகழ்வுகளை நடத்துவது குறித்தான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் R. முகமது அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.பகுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் R.சதாம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் R.அஸ்மத்துல்லா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் M.மன்சூர் அலி, நகர நிர்வாகிகள் A.ஹாஜி முஹம்மது, M.முஹம்மது அப்பாஸ், S.பாரூக், அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top

Deprecated: Function get_currentuserinfo is deprecated since version 4.5.0! Use wp_get_current_user() instead. in /cloudsin/mjkparty/public_html/wp-includes/functions.php on line 5413