நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக,

K. பாஷா
11/17 கந்தசாமி லேஅவுட்,
கே.கே.ரோடு, விழுப்புரம்
அலைபேசி; 9025555044

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
09.03.2023