நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், தலைமை செயற்குழு உறுப்பினராக,

Ksm.பக்ருதீன்
கந்தசாமி லேஅவுட்,
இரண்டாவது தெரு, கேகே ரோடு, விழுப்புரம்
அலைபேசி; 9443454100

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
09.03.2023