விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இதற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 109-வது நாளான […]