நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின், தலைமை செயற்குழு உறுப்பினராக,

அ.ரபீக்
காளம்புழ, மைசூர் ரோடு
கூடலூர், நீலகிரி
அலைபேசி:7540078800

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
15:03:2023