தலைமையக அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவொற்றியூர் தொகுதி வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது.

திருவொற்றியூர், இராயபுரம், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகள் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாக அமைப்பாக செயல்படும்.

மேலும் மாதாவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆகிய தொகுதிகள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகமாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
15.03.2023