ஜனவரி08 கோவை சிறை முற்றுகை..! ஆதரவை அறிவித்து பதாகை ஏந்தினார் வழக்கறிஞர் பவானி மோகன்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை […]

கோவை மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை , பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக் கோரி ஜனவரி 8, அன்று கோவை […]

திருவாரூர் மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் பெரும் […]

ஈரோடு தாவூதியா கல்லூரி முதல்வர் உமர் பாரூக் தாவூதி ஹஜ்ரத்துடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு..

1952 ஆம் ஆண்டில் ஈரோட்டில் உருவாக்கப்பட்ட தாவூதியா கல்லூரிக்கு இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். அவருடன் மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக் அவர்களும் உடன் […]

ஜனவரி_08 போராட்டகளம் சூடு பிடிக்கிறது…ஈரோடு சேலம் கரூர் மாவட்டங்களிலிருந்து 5ஆயிரம்பேர் திரள சூளுரை…

ஈரோட்டில் சேலம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கரூர் மாவட்ட மஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார். […]