ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களுடன் மாணவர் இந்தியா நிர்வாகிகள்…

ஜன.18., மாணவர் இந்தியா வடசென்னை மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  தலைமையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவுக்கு எதிராகவும்  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாகெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. […]

மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தலைமையில் மாதாவரம் அகர்ஸன் கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு..

ஜன.18., ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் பீட்டவை தடைசெய்ய கோரியும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் ரஜாக் தலைமையில்  மாதாவரம் அகர்ஸன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். போராட்டத்தை […]

வாணியம்பாடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவை தடைசெய்ய கோரியும் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்…

ஜன.18., வாணியம்பாடி மனிதநேய ஜனநாயக கட்சி, மாணவர் இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பீட்டாவை தடை செய்யக்கோரி போராட்டம் எருது விடும் போட்டி மஞ்சுவிரட்டும் போட்டிக்கு ஆதரவாகவும், பாசிச கைக்கூலியான பீட்டா அமைப்பை தடைசெய்யக் […]

நாகையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் மஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள்…

ஜன.18., நாகையில் ஜல்லிகட்டுக்கு தடையை நீக்க கோரி நடைபெறும் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் தலைமையில், மாவட்ட செயலாளர் ரியாசுதீன், பொருளாலர் ரபிக், தலைமை செயற்குழு […]

பழனியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர் இந்தியா…

ஜன.18., திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் பிரிவான “மாணவர் இந்தியா” சார்பில் தண்ணீர் பாக்கெட்கள் வழங்கப்பட்டது. தகவல் : […]