காஞ்சி வடக்கு மாவட்டம் மாணவர்கள் போராட்டத்தில் மஜக மற்றும் மாணவர் இந்தியா…

ஜன.22., காஞ்சி வடக்கு மாவட்டம் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாவட்ட  நிர்வாகிகள் மாணவர்களுடன் கலந்துகொண்டு உணவுகள் வழங்கியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் […]

காஞ்சி வடக்கு மாவட்டம் சின்னமலையில் நடந்த போராட்டத்தில் மாணவர் இந்தியா

ஜன.20., சின்னமலையில்   மாணவர் இந்தியா காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் முஹைதீன் தலைமையில்   ஏராளமான மாணவர்களுடன் கலந்துகொண்டு  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியும்  பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மாணவர் போராட்டத்தில் தங்கள் […]

பெங்களூர் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர் இந்தியா…

ஜன.19., பெங்களூருவில்  மாணவர் இந்தியா  நெல்லை மேற்கு மாவடடச் செயலாளர் முகம்மது கான் தலைமையில்   பெங்களூர் சென்ற ஏராளமான மாணவர்களுடன் கலந்துகொண்டு தங்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியும்  பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை  […]

No Image

சென்னை மெரீனாவில் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர் இந்தியா…

ஜன.19., சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவடடச் செயலாளர் பைசல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட  நிர்வாகிகள் மாணவர்களுடன் கலந்துகொண்டு தங்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியம்  கோஷங்களை  பதிவுசெய்தனர். […]

அந்தியூர் நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரி பேரணி…

ஜன.18., ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரி பேரணி நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர் மனிதநேய ஜனநாயக கட்சியின்  மாவட்ட செயலாளர் ஷானவாஸ் கண்டண கோஷங்களை எழுப்பினார் […]