சென்னை மெரீனாவில் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர் இந்தியா…

ஜன.19., சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவடடச் செயலாளர் பைசல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட  நிர்வாகிகள் மாணவர்களுடன் கலந்துகொண்டு தங்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியம்  கோஷங்களை  பதிவுசெய்தனர்.

தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, மத்திய சென்னை
19_01_17