You are here

மதுரை தமுக்கத்தில் மஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள்…

image

image

ஜன.19., மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று மாணவர்கள் சார்பாக ஜல்லிகட்டு மீதான தடையை நீக்க கோரியும் பீட்டாவை தடைசெய்ய கோரியும் தொடர்ந்து நடைபெறும் ஆர்ப்பாட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.எம். சேக் அகமது அப்துல்லா தலைமையில் மாவட்ட பொருளாளர் புதூர் சாலி முன்னிலை மாவட்ட துணைசெயலாளர்கள் வழக்கறிஞர் A.ஜமாலுதீன், நாகூர் அனிபா மாவட்ட விவசாய அணி செயலாளர் சசிகுமார், காந்திபுரம் கிளை செயலாளரசுல்தான் பாஷா மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டதோடு மட்டும்மல்லாமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாகெட்டுகளை விநியோகம் செய்தனர்.

தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி,
மதுரை வடக்கு
19_01_2017

Top