ஜன.19., நெல்லை பாளையங்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்யக் கோரியும் நடைபெறும் மாணவர்கள் போராட்டதிற்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.கலீலுல் ரஹ்மான், மாவட்ட பொருளாலர் எஸ்.சேக் இப்ராகிம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்…
தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி,
நெல்லை கிழக்கு
19_01_17