பெங்களூர் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர் இந்தியா…

image

image

ஜன.19., பெங்களூருவில்  மாணவர் இந்தியா  நெல்லை மேற்கு மாவடடச் செயலாளர் முகம்மது கான் தலைமையில்   பெங்களூர் சென்ற ஏராளமான மாணவர்களுடன் கலந்துகொண்டு தங்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியும்  பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை  எழுப்பியும் மாணவர் போராட்டத்தில் தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர்.

தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, பெங்களூர்.
19_01_17