
ஜன.19., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரியும் , பீட்டாவை தடைசெய்ய கோரியும் கையில் பதாகைகள் ஏந்தி பேரணி நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் முகம்மது ஜான் மற்றும் நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing)
புதுகை மாவட்டம்,
19_01_17