காஞ்சி வடக்கு மாவட்டம் சின்னமலையில் நடந்த போராட்டத்தில் மாணவர் இந்தியா

image

ஜன.20., சின்னமலையில்   மாணவர் இந்தியா காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் முஹைதீன் தலைமையில்   ஏராளமான மாணவர்களுடன் கலந்துகொண்டு  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியும்  பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மாணவர் போராட்டத்தில் தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர்.

தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு,
காஞ்சி வடக்கு.
20_01_17