You are here

கோவையில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் தர்ணா போராட்டம் !

image

image

image

ஜன.20., கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் வணிகர் சங்கம்சார்பாக இன்று 20.1.17 காலை 10.00 மணியளவில் பெரியகடைவீதி ஜமேஷா தர்கா முன்பாக ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தர்ணா போராட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாநில கொள்கை விளக்க செயலாளர் கோவை நாசர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், அமீர் அப்பாஸ், ரபீக், பாருக், வணிகர்சங்க பொருப்பாளர்கள் அக்பர், ஹாருண் மற்றும் ஜமேஷா பகுதி நிர்வாகிகள் அப்பாஸ், காஜா மற்றும் நகைகடை வியாரிகள் ஏராலமானோர் கலந்துகொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING)
கோவை மாநகர் மாவட்டம்.
20.01.17

Top