ஜன.20 மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா : கோவை மாவட்ட மஜக அழைப்பு…

ஜன.19., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட தலைமையின் முக்கிய அறிவிப்பு…

நாளை 20.1.17 வெள்ளிக் கிழமை காலை 10.00மணி முதல் 12.00மணி வரை ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுறுத்தி கோவை பெரிய கடைவீதி, ஜமேஷா தர்கா அருகில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.

ஆகவே அனைத்து மாவட்ட, அணி நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும், கிளை கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது…

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(IT-WING)
கோவை மாநகர் மாவட்டம்
19_01_17