மாணவர் இந்தியா பரங்கிப்பேட்டை நகர மாணவர்கள் கலந்துரையாடல்..

image

image

image

கடலூர்.அக்.22., கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் மாணவர் இந்தியாவின் மாணவர் சந்திப்பு மாவட்ட செயலாளர் முஸரப் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் ரியாஸ் முன்னிலை வகித்தார்.

இதில் மாணவர் இந்தியா செயல் திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை பற்றியும், பரங்கிப்பேட்டை நகரத்தில் அமைப்பின் கட்டமைப்பு பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

தகவல்;
#மாணவர்_இந்தியா_ஊடக_பிரிவு
#கடலூர்_தெற்கு