புதுச்சேரியில் 3ஆவது நாளாக மாணவர்களுடன் மஜக…

image

image

image

ஜன.20., புதுச்சேரியில்  3ஆவது  நாளாக மாணவர்களுடன் மஜக சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநில துணை செயலாளர் N.S.K. அப்துல்சமது, புதுச்சேரி நிர்வாகிகள் சம்சுதீன், சீலார், வழக்கரிஞர் சகோதரர் லெனின்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-Wing)
புதுச்சேரி,
20_01_2017