ஜன.22., காஞ்சி வடக்கு மாவட்டம் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர்களுடன் கலந்துகொண்டு உணவுகள் வழங்கியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர்…
தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு,
காஞ்சி வடக்கு.
22_01_17