நாகையில் நடைப்பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாநாடு…நாகை MLA பங்கேற்ப்பு!

image

image

image

ஜன.22., நாகையில் இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட மாநாடு நடைப்பெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான
M. தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தீர்மானங்களை ஆதரித்து பேசினார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
22.01.17.