டாஸ்மார்க் கடைய அகற்றக்கோரி மஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

புதுகை.ஏப்.15., நேற்று 14/04/2017 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்போத்தி கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் அருகில் (25 மீட்டர் தூரத்தில்) சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மார்க் கடை […]

மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் வேலூர் மஜக அலுவலகம் வருகை…

வேலூர்.ஏப்.12., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்க்கு மாணவர் இந்தியா-வின் மாநில து.செயலாளர் அப்சர் சையத் வருகை புரிந்தார். மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு குழு  தலைவர் S.முஹம்மத் […]

திருச்சியில் மஜகசார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

திருச்சி.ஏப்.10., திருச்சி மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அரியமங்கலத்தில் மஜக தண்ணீர் பந்தலை மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா M.நாசர் அவர்கள் திறந்து வைத்தார். காஜாமலையில் மஜக மோர் பந்தலை பொதுச் செயலாளர் M.தமிமுன் […]

கல்லூரி விழாவில் மஜக & மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்பு..!

சென்னை.ஏப்.09., இன்று தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி  சாதனையாளர்கள்  நாள் விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மற்றும் மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்றனர், மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி […]

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் தொடர்முழக்க போராட்டம்…

திண்டுக்கல்.ஏப்.02., இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் அருகில் கனிம வள ஆராய்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை […]