நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
திருமுருகன், பேரா. ஜெயராமன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்…! முதல்வருக்கு தமிமுன் அன்சாரி, தனியரசு நேரில் கடிதம்…!!
சென்னை.ஜூன்.15., இன்று சட்டசபை நடைபெற்று கொண்டிருக்கும் போது காலையில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தமிழக கொங்கு […]