இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளராக பணியாற்றி வந்த அன்பு சகோதரர் இதயதுல்லா அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. (இன்னாலில்லாஹி […]

திரு.நடராஜன் உடல் நிலைக் குறித்து மஜக பொதுச்செயலாளர் நலம் விசாரிப்பு!

சென்னை.அக்.06., புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், தமிழ் தேசிய உணர்வாளருமான அண்ணன் திரு.நடராஜன் அவர்களின் உடல் நலம் குறித்து, சகோதரர் T.T.V.தினகரன் அவர்களிடம் அழைப்பேசியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் […]

புதிய ஜமாத்துல் உலமா தலைவருக்கு மஜக வாழ்த்து!

(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) ஜமாத்துல் உலமாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மௌலானா மௌலவி  பி.ஏ.காஜா முஈனுதின் பாகவி அவர்களின் பணிகள் சிறக்க மனிதநேய ஜனநாயக […]

பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குக! மஜக வேண்டுகோள்!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்ட […]

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நாகை எம்.எல்.ஏ சார்பில் சந்தித்து ஆறுதல்..!

நாகை.அக்.04., நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிக்கல் கிராமத்திற்கு அருகில் மினி பஸ் ஒன்று நேற்று (03/10/2017) காலை விபத்துக்குள்ளாகி பலர் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் பேருந்து என்பதால் காயமடைந்தவர்களில் […]