You are here

இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளராக பணியாற்றி வந்த அன்பு சகோதரர் இதயதுல்லா அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்)

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மனிதநேய சொந்தங்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
06.10.17

Top