பேரறிவாளன் பரோல் நீடிப்பு ! தமிழக அரசிற்கு மஜக நன்றி !

(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையத்தள பதிவு..) சகோதரர் பேரறிவாளன் பரோல்  கிடைக்க மஜக , கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய மூன்று […]

தமிழக ஹாஜிகள் வருகை..! மஜக பொதுச் செயலாளர் வரவேற்றார்..!!

சென்னை.செப்.23., தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் புனித மெக்காவுக்கு யாத்திரை சென்று திரும்பிய ஹாஜிகள் தாயகம் திரும்புகின்றனர். இன்று விடிகாலை 1மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹாஜிகளை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)  […]

தோழர் திருமுருகன் காந்தி வேலூர் மஜக அலுவலகம் வருகை..!!

வேலூர்.செப்.22., மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மற்றும் அவர்களுடைய சக நிர்வாகிகள் இன்று சகோ.பேரறிவாளன் அவர்களை சந்தித்துவிட்டு #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்து #மஜக […]

ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழர்கள் திரண்டனர்..!

சென்னை.செப்.22., இன்று சென்னையில் மியான்மர் அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத பேதமின்றி […]

நாகை மருத்துவமனையில் MLA ஆய்வு!

நாகை.செப்.21., நாகை அரசு பொது மருத்துவமனைக்கு தமிமுன் அன்சாரி MLA வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை பார்வையிட்டு அவை தூய்மையாக பராமரிக்க படுவதற்காக […]