வடகரையில் புதிய பேருந்து நிழலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA திறந்துவைத்து, மரக் கன்றுகள் நாட்டுவைத்தார்கள்

நாகை. ஆக.01., நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் புதிய பேருந்து பயணிகள் நிழலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி MA.MLA அவர்கள் திறந்து வைத்தார். பிறகு பேருந்து நிழலகம் அருகில் மரக்கன்றுகளை […]

தோப்புத்துறை ஹம்தான் திருமணத்தில் மஜக தலைவர்கள் ஒன்று கூடல்…

வேதாரண்யம்.ஜூலை.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் பணியாற்றிவரும் மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ்வின் தம்பி பொறியாளர் ஹம்தான் அவர்களின் திருமணம் நேற்று (30.07.2017) தோப்புத்துறையில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க மஜக […]

பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுடன் நாகை MLA சந்திப்பு !

நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்த 8 மீனவர்களை கடந்த வாரம் இலங்கை ராணுவம் கைது செய்து சிறை வைத்திருக்கிறது . இன்று ஆரிய நாட்டுத் தெருவுக்கு வருகை தந்து சம்மந்தப்பட்ட […]

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு…!

சென்னை.ஜூலை.28.,  இன்று காலை சென்னையில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 11 பேர் கொண்ட குழுவை கடந்த வாரம் தமிழக அரசு நியமனம் செய்தது. அதில் அமைச்சர் […]

இது நிதிஷ்குமாருக்கு அழகல்ல…

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) இந்திய தேசிய அரசியலில் மரியாதைக்குரிய தலைவராக உருவானவர் நிதிஷ் குமார் அவர்கள் ராம் மனோகர் லோகியா , ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் […]