E.G.S கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக M.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்பு!

நாகை. ஏப்.30., நாகப்பட்டினம் E.G.S பிள்ளை கலை, அறிவியல் கல்லூரியின் 2016-2017 க்கான பட்டமளிப்பு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த 30-04-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மஜக […]

நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் நாகை MLA அவர்களுடன் சந்திப்பு!

நாகை.ஏப்.18., நாகூர்  பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொண்ட MLA அவர்கள் […]

முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.3,80,000/- நிதி ஒதுக்கிய நாகை எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு!

நாகை. ஏப்.18., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடவும், பள்ளிக்கட்டிடங்களுக்கு டைல்ஸ் அமைத்திடவும் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்து எண்பதாயிரம் (3,80,000/-) நிதி ஒதுக்கப்பட்டு  […]

14வது நிதிக்குழு மானியபணிகள் நாகை MLA அதிகாரிகளுடன் கலந்தாய்வு…

நாகை. ஏப்.15., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் தாலுக்காவில் குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் குறித்து BDO மற்றும் ஊராட்சி செயலாளர்கள் , அதிகாரிகளுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார் […]

கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வுடன் சந்திப்பு…

நாகை.ஏப்.13., சீர்காழி தொகுதில் உட்பட்ட கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தாங்கள் வசிக்கும் […]