மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
(பகுதி_8) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே … மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் . […]