You are here

மஜக மாநில பொருளாளர் நாகை சட்டமன்ற அலுவலகம் வருகை!

image

image

image

நாகை. மார்ச்.27., நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது M.com  அவர்கள் வருகை புரிந்தார்கள்.

அதன் ஒரு பகுதியாக நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வருகை தந்தார்கள். நாகை சட்டமன்ற அலுவலக செயலாளர் ராஜ.சம்பத் குமார் மற்றும் தொகுதி செயலாளர் நாகூர் தம்ஜிதீன் ஆகியோர் வரவேற்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சிறப்பான தொகுதி பணிகள் பற்றி  விளக்கினார்கள்.

செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ்,  தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
நாகை மாவட்டம்.
27.03.2017

Top