சிக்கல் பள்ளிகூடத்திற்கு MLA நிதியிலிருந்து நாகை MLA மேஜை , நாற்காலிகள் ஒதுக்கீடு !

image

image

நாகை. மார்ச்.27., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சிக்கல் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து M.தமிமுன் அன்சாரி அவர்கள் மேஜை , நாற்காலிகள் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்தார் .

+2 தேர்வு நேரத்தில் உரிய உதவி செய்ததற்காக பெற்றோர்களும் , மாணவர்களும் , ஊர் மக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர் .

தகவல் ;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
27-03-2017