மனிதநேய ஜனநாயக கட்சியின், வடசென்னை கிழக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக, இளைஞர் அணி மாவட்ட செயலாளராக, N. அமீர் உசேன் 68, கண்ணியப்ப நகர், காலடிப்பேட்டை சென்னை-600019 அலைபேசி; 7397247394 தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளராக, M.J.முஹம்மது ரியாஸ் கான், 35/39, ஜானகி அம்மாள் எஸ்டேட், திருவொற்றியூர், சென்னை-600019 அலைபேசி; 8778225504 மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளராக, G. மணிகண்டன் 2/8,முதல் தெரு, திலகர் நகர், காலடிப்பேட்டை, சென்னை-600019 அலைபேசி; 9940112228 மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளராக, N. அசார் உசேன் 68, கண்ணியப்ப நகர், காலடிப்பேட்டை, சென்னை-600019 அலைபேசி; 7845558686 இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளராக, M. J. முகமது பைசல் 35/39,ஜானகி அம்மாள் எஸ்டேட், திருவொற்றியூர், சென்னை-600019 அலைபேசி; 9789870769 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 23.01.2024.
Author: admin
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்…
300 பேர் பங்கேற்க நீலகிரி மேற்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்... மாநில துணைச்செயலாளர் ஜாவித் ஜாபர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்… ஜன.23., மனிதநேய ஜனநாயக கட்சியின், நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் அப்துல் மஜீத் அமீனி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் ஜாவித் ஜாபர் அவர்கள் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு நீலகிரி மேற்கு மாவட்டத்தில் இருந்து 300-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 22.01.2024.
மஜக வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்..
மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் பங்கேற்பு. ஜனவரி.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஹனீஃப் தலைமையில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைச் செயலாளர் அஸாருதீன் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் நிர்வாக கட்டமைப்புகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செல்வம், அன்வர், இம்ரான், நிசார் உள்ளிட்ட மாவட்ட மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வடசென்னை_மேற்கு_மாவட்டம் 22.01.2024.
பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்
2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க மஜக வடடேற்கு மண்டல ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்... ஜன.23., மனிதநேய ஜனநாயக கட்சியின், வடமேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் மாநிலத் துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் தலைமையில் நேற்று மாலை ஆம்பூரில் நடைபெற்றது. இதில் பிப்ரவரி-10, 2024 அன்று 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதம் இன்றி நிரந்தரமாக விடுதலை செய்யக் கோரியும், இதற்காக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேற்கு மண்டலத்தில் இருந்து 2000-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருஸ் ஜமா, வேலூர் மாவட்ட செயலாளர் கஸ்பா ஏஜாஸ், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் அப்ரார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் சையது நவாஸ், வேலூர் மாவட்ட பொருளாளர் ராம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வடமேற்கு_மண்டலம் 22.01.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின், நாகை மாவட்ட அவைத் தலைவராக, S.சதக்கத்துல்லாஹ் த/பெ; சுல்தான் கபீர் 314/11, நாகூர் மெயின் ரோடு, நாகப்பட்டினம். அலைபேசி; 9042926531 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 19.01.2024.