மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின், நாகை மாவட்ட அவைத் தலைவராக,

S.சதக்கத்துல்லாஹ்
த/பெ; சுல்தான் கபீர்
314/11, நாகூர் மெயின் ரோடு, நாகப்பட்டினம்.
அலைபேசி; 9042926531

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
19.01.2024.