மஜக வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்..

மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் பங்கேற்பு.

ஜனவரி.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஹனீஃப் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைச் செயலாளர் அஸாருதீன் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

இதில் நிர்வாக கட்டமைப்புகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செல்வம், அன்வர், இம்ரான், நிசார் உள்ளிட்ட மாவட்ட மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வடசென்னை_மேற்கு_மாவட்டம்
22.01.2024.