ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் நாகை நகரத்தில் நகரத் தலைவர் A.அஜிஜுர் ரஹ்மான் அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இதில் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 26.01.2024.
Author: admin
திருப்பூண்டியில்.. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா….
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் திருப்பூண்டியில் இரு இடங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளர் v.ஜெக்கரியா அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இதில் தகவல் தொழில்நுட்ப அணிமாவட்ட செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், கிளை செயலாளர் T. ஹாஜா முயுனுதீன், கிளை துணை செயலாளர்கள் s.ஜியாவுதீன், A.செய்யது இப்ராஹிம், வர்த்தக அணி செயலாளர் s.நஜிமுதீன் மற்றும் ஹாஜா, முகமதுஅசரஃப், P. இப்ராஹிம், பொதுமக்கள் கலந்து ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 26.01.2024.
ஆம்பூரில்…. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் சார்பாக கே.எம். நகர் பகுதியில் நகர செயலாளர் A.ஜீஷான் பாஷா அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு மாவட்ட செயலாளர் M. ஜஹிருஸ் ஜமா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் T.R. முன்னா(எ) நஸீர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் R.Z. ஜூபேர் அஹ்மத் ஆம்பூர் நகர பொருளாளர் டிஷ் நாசிர் அஹ்மத் ஆம்பூர் நகர துணை செயலாளர்கள் M.முஹம்மத் ரபிக் A.பிர்தோஸ் அஹ்மத் MJTS ஆம்பூர் நகர செயலாளர் சுஹேல் அஹ்மத் சாகர் தகவல் தொழில்நுட்ப அணி MJK IT WING நகர செயலார் G.சையத் பைஜான் மற்றும் முனீர் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #திருப்பத்தூர்_மாவட்டம் #MJKitWING 26.01.2024.
சத்தியமங்கலத்தில்… மஜக சார்பாக 75வது குடியரசு தின விழா
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நகர செயலாளர் S.R. சலீம் தலைமையில் நடைபெற்ற தேசிய கொடியேற்று நிகழ்வில் இமாம் மவ்லவி ஷபீக் ஆலம் சாஹிப் பங்கேற்று தேசிய கொடியேற்றினார். வழக்கறிஞர் தோழர் சக்திவேல் அவர்கள் தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் S.R. பாபுலால், S.Z.நஜீருல்லாஹ், முகமது பாரூக், சையத் அலி, நகர பொருளாளர் ரசூல், நகர துணை செயலாளர் அமான், மற்றும் முபாரக், மொபைல் பாஷா, ஹாருன், பர்வேஸ் உள்பட மாவட்ட நகர பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 26.01.2024.
நெல்லையில்… மஜக சார்பாக 75வது குடியரசு தின விழா…
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பேட்டையில் இரண்டு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்டத்தின் மூத்த நிர்வாகிகள் முருகேசன், அசன் கனி ஆகியோர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்பாஸ், ஐடி சங்கர், மற்றும் ஆதிமூலம் உள்ளிட்ட மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நெல்லை_மாவட்டம் 26.01.2024.