ஆம்பூரில்…. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் சார்பாக கே.எம். நகர் பகுதியில் நகர செயலாளர் A.ஜீஷான் பாஷா அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு மாவட்ட செயலாளர் M. ஜஹிருஸ் ஜமா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் T.R. முன்னா(எ) நஸீர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் R.Z. ஜூபேர் அஹ்மத் ஆம்பூர் நகர பொருளாளர் டிஷ் நாசிர் அஹ்மத் ஆம்பூர் நகர துணை செயலாளர்கள் M.முஹம்மத் ரபிக் A.பிர்தோஸ் அஹ்மத் MJTS ஆம்பூர் நகர செயலாளர் சுஹேல் அஹ்மத் சாகர் தகவல் தொழில்நுட்ப அணி MJK IT WING நகர செயலார் G.சையத் பைஜான் மற்றும் முனீர்
உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#திருப்பத்தூர்_மாவட்டம்
#MJKitWING
26.01.2024.