பிப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சல்லை காஜா தலைமையில் திருப்பத்தூரில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், மாநிலத் துணைச் செயலாளருமான துரை முகம்மது அவர்கள் பங்கேற்று மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக திருப்பத்தூரில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் S. அப்துல் மஜீத், திருப்பத்தூர் நகர செயலாளர் சையது அலிபாபா உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சிவகங்கை_மாவட்டம் 07.02.2024.
Author: admin
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டச் செயலாளராக, வல்லம் ரியாஸ் அலைபேசி; 9600667302 மாவட்ட அவைத் தலைவராக, S. அப்துல் ஜப்பார் அலைபேசி; 9443264203 மாவட்டப் பொருளாளராக, ஆசிப் @ சாகுல் ஹமீது அலைபேசி; 9003837523 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 08.02.2024.
MJTS நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, S.வெங்கடேசன் 7,தெற்கு பிரகாரம் தெரு, காலடிப்பேட்டை, சென்னை-600019 அலைபேசி; 8759129297 மாவட்டப் பொருளாளராக, R.M. ஜீலானி அஹமது 19/2 பூங்காவணபுரம், 3வது தெரு,திருவொற்றியூர் சென்னை-600019 அலைபேசி; 9941683005 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; M.H.ஜாபர் அலி பொறுப்பாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 07.02.2024.
MJTS நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) மாநில துணைச் செயலாளராக, க.கண்ணன் த/பெ; கந்தசாமி. 171/1, வீ.ஜீ.வி. கார்டன் ஒன்பதாவது வீதி,ஜெய் நகர் போஸ்ட், காங்கேயம் ரோடு. திருப்பூர்.641606. அலைபேசி; 9025494231 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; M.H.ஜாபர் அலி பொறுப்பாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 07.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில பொருளாளராக, P.M.A.பைசல் த/பெ; முஹம்மது அஷ்ரப் G-18, தெற்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம், கோவை-641026 அலைபேசி; 9843226306, 7806953117 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 07.02.2024.