பிப்.08.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சல்லை காஜா தலைமையில் திருப்பத்தூரில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், மாநிலத் துணைச் செயலாளருமான துரை முகம்மது அவர்கள் பங்கேற்று மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
முன்னதாக திருப்பத்தூரில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் S. அப்துல் மஜீத், திருப்பத்தூர் நகர செயலாளர் சையது அலிபாபா உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சிவகங்கை_மாவட்டம்
07.02.2024.