மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்டச் செயலாளராக,

வல்லம் ரியாஸ்
அலைபேசி; 9600667302

மாவட்ட அவைத் தலைவராக,

S. அப்துல் ஜப்பார்
அலைபேசி; 9443264203

மாவட்டப் பொருளாளராக,

ஆசிப் @ சாகுல் ஹமீது
அலைபேசி; 9003837523

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
08.02.2024.