மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில பொருளாளராக,

P.M.A.பைசல்
த/பெ; முஹம்மது அஷ்ரப்
G-18, தெற்கு ஹவுசிங் யூனிட்,
செல்வபுரம், கோவை-641026
அலைபேசி; 9843226306, 7806953117

தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
07.02.2024.