MJTS நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) மாநில துணைச் செயலாளராக,

க.கண்ணன்
த/பெ; கந்தசாமி.
171/1, வீ.ஜீ.வி. கார்டன் ஒன்பதாவது வீதி,ஜெய் நகர் போஸ்ட், காங்கேயம் ரோடு. திருப்பூர்.641606.
அலைபேசி; 9025494231

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
M.H.ஜாபர் அலி
பொறுப்பாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்
07.02.2024.