காட்டுமன்னார்கோயிலில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!


டிச.30,

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கைகான முகாம் நகர செயலாளர் ரிபாய் தலைமையில் நடைப்பெற்றது.

இம்முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸ்ரப் மற்றும் நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.